1. 'தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த்' என்று பாராட்டப்பெறுபவர்
2. அதியமான் நெடுமானஞ்சியின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர்
3. கீழே தரப்பெறுவனவற்றுள் எவை சரியற்றவை?
I. குறுந்தொகைச் செய்யுட்கள் குறைந்த அளவாக மூன்று அடிகளையும், அதிக அளவாக ஏழு அடிகளையும் கொண்டு இருக்கின்றன
II. குறுந்தொகைச் செய்யுட்களைத் தொகுத்தவர் பூரிக்கோ
III. குறுந்தொகைக்கு நக்கீர தேவநாயனார் கடவுள் வாழ்த்துச் செய்யுளைப் பாடியுள்ளார்
IV. குறுந்தொகையில் கடவுள் வாழ்த்துடன் நானூற்றொரு பாடல்கள் உள்ளன
4. 'புலவரேறு' என்று சிறப்பிக்கப் பெற்றவர்
5. 'தோடுடைய செவியன், விடமுண்ட கண்டன்'
என்ற தொடரால் குறிக்கப்படுபவர்
6. கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
I. பழந்தமிழரதுப் போர் வாழ்வு, மன்னர்களின் அறச்செயல், வீரம், கொடை, ஆட்சிச் சிறப்பு,கல்விப்பெருமை, புலவரது பெருமிதம், மக்களின் நாகரீகம், பண்பாடு பற்றியறியப் புறநானூற்றுச் செய்யுட்கள் உதவுகின்றன
II. புற வாழ்வு பற்றிய நானூறு செய்யுட்களின் தொகுப்பு, புறநானூறு
III. புறநானூற்றில் அதிக செய்யுட்களைப் பாடியவர் ஒளவையார்
IV. அறியாது முரசு கட்டிலில் தூங்கிய பெண்ணைக் கொன்றமையால் 'பெண் கொலை புரிந்த மன்னன்' என்று தூற்றப்படும் செய்தி சொல்லப்பட்டுள்ளது
7. நூல்களை நூலாசிரியர் பெயர்களோடு பொருத்தி, உரிய விடையைத் தேர்ந்தெடுக்க
நூல் நூலாசிரியர்
(a) பெருமாள் திருமொழி 1. காரைக்கால் அம்மையார்
(b) திருத்தொண்டத் தொகை 2. ஆண்டாள்
(c) அற்புதத் திருவந்தாதி 3. சுந்தரர்
(d) நாச்சியார் திருமொழி 4. குலசேகர ஆழ்வார்
(a) (b) (c) (d)
8. கீழ்காணும் நூல்களுள் இலக்கண நூல் அல்லாதது
9. கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதைத் தேர்வு செய்க
10. 'கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே'
கற்றவர்களின் சிறப்பைப் போற்றும் இவ்வடிகள் இடம்பெறும் நூல்